கடந்த மாதம் தொற்றாளர்களுடன் 400க்கு அதிகமான விமானங்கள் கனடாவை வந்தடைந்தன!
July மாதத்தில் கனடாவை வந்தடைந்த 400க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களில் COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். கனடாவை நோக்கிய விமானப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், தொற்றுக்கு எதிரான சோதனைகளுக்கு கட்டாயத் தேவை உள்ளபோதிலும்
