B.C.யில் 7 முதல் 10 நாட்களுக்கு இரட்டிப்பாகும் தொற்று!
British Columbia மாகாணத்தில் COVID தொற்றின் எண்ணிக்கை ஒவ்வொரு 7 முதல் 10 நாட்களுக்கு இரட்டிப்பாவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது Delta மாறுபாட்டின் தாக்கம் என நிபுணர்கள் கூறுகின்றனர். Delta இப்போது British Columbia மாகாணத்தில்
