Quebecகில் கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க வடமேற்கு New Brunswick வரை Amber எச்சரிக்கை!
Quebecகில் விடுக்கப்பட்ட கடத்தப்பட்ட 3 வயது குழந்தைக்கான Amber எச்சரிக்கை வடமேற்கு New Brunswick வரை நீட்டிக்கப்பட்டது. Quebecகின் Bas-Saint-Laurent பகுதியில் இறுதியாக செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு இந்த குழந்தை காணப்பட்டது. கடத்தப்பட்ட
