கனடிய மகளிர் அணி உலக Hockey வெற்றிக் கிண்ண தொடரில் தங்கம் வென்றது. ஒரு தசாப்தத்தின் பின்னர் கனடிய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. செவ்வாய்க்கிழமை அமெரிக்க அணியை கனடிய மகளிர் அணி 3
Manitobaவின் அடுத்த முதல்வராக Kelvin Goertzen பதவியேற்கவுள்ளார். Manitobaவின் Progressive Conservative கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Goertzen புதன்கிழமை பதவியேற்கிறார். செவ்வாய்க்கிழமை மாலை Progressive Conservative கட்சி இந்த முடிவை எடுத்தது. புதன்கிழமை
கனடாவுடன் தொடர்புள்ள ஆயிரக்கணக்கானவர்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. சுமார் 1,250 கனேடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. கனடாவின் வெளிவிவகார அமைச்சர்
கனடாவுக்கான பயணத்தை இரத்து செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு திங்கட்கிழமை அறிவுறுத்தியது ஒரு தவறுதலான எச்சரிக்கை என செவ்வாய்க்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியது. இந்த நிலையில் திருத்தப்பட்ட பயண ஆலோசனை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை
Ontarioவில் ஏழு நாட்களுக்கான COVID தொற்றுக்களின் சராசரி 700ஐ தாண்டியுள்ளது செவ்வாய்க்கிழமை மொத்தம் 525 தொற்றுக்களை மாகாண சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இதன் மூலம் ஏழு நாட்களுக்கான தொற்றின் நாளாந்த சராசரி June
Nova Scotia மாகாணத்தின் 30ஆவது முதல்வராக Tim Houston செவ்வாய்க்கிழமை பதிவியேற்றார். இவருடன் 7 பெண்கள் உட்பட 18 பேர் கொண்ட அமைச்சரவையும் பதிவியேற்றது. கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் Liberal கட்சியை
British Colombia மாகாணத்தின் தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை September மாதத்தின் பிற்பகுதியில் பெரும் அதிகரிப்பை எட்டலாம் என எச்சரிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வெளியான புதிய modelling தரவுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை வெளியானது. மாகாண சுகாதார
COVID தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில் கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கனடாவுக்கு வருகைதரும் அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க அரசாங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவில் அதிகரித்து வரும் COVID தொற்றுகளுக்கு