தேசியம்
செய்திகள்

Ontarioவில் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இந்த வாரம்

Ontarioவில் COVID கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு ஒன்று  இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத ஆரம்பத்தில் Omicron தொற்றுகளின் அதிகரிப்புக்கு மத்தியில் மாகாணம் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியது.

குறைந்தபட்சம் January 26 வரை இந்த கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அரசு அறிவித்திருந்தது.

இந்த வாரத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை வெளியாகும் என அரசாங்க வட்டாரங்கள்  மூலம் தெரியவருகிறது.

கட்டுப்பாடுகள் குறித்த  சாதகமான செய்திகள் வெளியாகும் என முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

தொற்றின் காரணமாக Ontarioவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை (18) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,183 ஆக பதிவாகியுள்ளது.

Related posts

அரசாங்கம் நாட்டை நிதி நெருக்கடிக்கு இட்டுச் செல்கிறது: Conservative தலைவர்

Lankathas Pathmanathan

British Colombia தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் கனடிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment