நான்காவது நாளாகவும் Quebecகில் தேடப்படும் சிறுவன்!
Quebecகில் காணாமல் போன 3 வயது சிறுவனை தேடும் பணிகள் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்ந்தது. 3 வயதான Jake Côté, அவரது தந்தையான David Côtéயினால் கடத்தப்பட்டதாக Quebec காவல்துறை தெரிவிக்கின்றது. கடத்தப்பட்ட
