கட்சித் தலைமையிலிருந்து O’Toole விலக்கப்படுவாரா?
கட்சித் தலைமை பதவியில் இருந்து Erin O’Tooleலை விலக்குவதற்கான அதிகாரத்தை இயற்றலாமா என செவ்வாய்க்கிழமை Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர். Conservative கட்சி, தேர்தலுக்குப் பிந்தைய தனது முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை
