November 25, 2026
தேசியம்
செய்திகள்

பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

கனடாவில் பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

பணவீக்கத்தின் வருடாந்திர வேகம் Decemberரில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.

Decemberரில் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டை விட 4.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

1991ஆம் ஆண்டின் பின்னர் கனடாவின் அதி உயர்ந்த புள்ளி வீதம் இதுவாகும்.

Decemberரில் விலை வளர்ச்சியின் வேகமான அதிகரிப்புக்கு உணவு, பயணிகள் வாகனங்கள், வீட்டு விலைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு காரணமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

Related posts

Toronto நகரசபைத் தேர்தல்: நூற்றுக்கணக்கான தேர்தல் விளம்பரப் பலகைகளை திருடி சேதப்படுத்திய நபர் கைது!

Lankathas Pathmanathan

கனடா-அமெரிக்க வர்த்தகம் இரண்டு ஆண்டுகளில் $2 பில்லியன் குறைந்தது?

Lankathas Pathmanathan

Albertaவில் அமைச்சரவை மாற்றம் – பதவி இழந்தார் சுகாதார அமைச்சர்!

Gaya Raja

Leave a Comment