தேசியம்
செய்திகள்

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகாரம்

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Health கனடா திங்கட்கிழமை (17) இந்த அங்கீகாரத்தை அறிவித்தது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு Paxlovid என்ற இந்த பரிந்துரைக்கப்பட்ட மருந்தை வழங்க முடியும் என Health கனடா கூறுகிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு , தீவிரமாக நோய்வாய்ப்படும் அபாயத்தில் இருப்பவர்களுக்கு இந்த மருந்தை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

Related posts

சர்வதேசப் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் ஆரம்பிப்பது: சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலோசனை

Gaya Raja

நகர சபை உறுப்பினராக பதவி ஏற்றார் ஜுவானிடா நாதன்!

Lankathas Pathmanathan

Ontarioவில் இரண்டாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள்

Gaya Raja

Leave a Comment