கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: அனிதா ஆனந்த்
கனேடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Liberal கட்சியின் சார்பில் மூவர் போட்டியிடுகின்றனர். இவர்களில் அனிதா ஆனந்த், மீண்டும் Ontarioவில் Oakville தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் போட்டியிடும்
