Liberal அரசாங்கத்துடன் கூட்டணி இல்லை: NDP தலைவர்
Liberal – NDP கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்மொழிவோ அல்லது ஒப்பந்தமோ இல்லை என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். இம்மாத இறுதியில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கும் போது கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான
