230 வாக்குகளால் 2ஆம் இடத்தில் தமிழர் – முழுமையான முடிவு புதன்கிழமை இரவு வெளியாகும்!
திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் போட்டியிட்ட தொகுதியின் முடிவு வெளியாகவில்லை. Vancouver Granville தொகுதியில் NDP சார்பில் போட்டியிட்ட அஞ்சலி அப்பாதுரையின் தேர்தல் முடிவு இதுவரை வெளியாகவில்லை. இந்தத் தொகுதியில்
