44வது நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக திங்கள்கிழமை ஆரம்பம்!
புதிய அரசாங்கத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது. 2021 பொது தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 44வது நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது. அதைத் தொடர்ந்து பிரதமர் Justin Trudeauவின் சிறுபான்மை
