மருந்துகளின் விலையை குறைக்கும் புதிய விதிமுறைகளில் தாமதம்
மருந்துகளின் விலையை குறைக்கும் புதிய விதிமுறைகளை கனடிய அரசாங்கம் தாமதப்படுத்துகிறது. காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலையை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos ஆறு மாத இடைநிறுத்தம் அளித்துள்ளார்.
