தேசியம்
செய்திகள்

Quebec முதல்வருக்கு COVID தொற்று

Quebec முதல்வர் Francois Legaultக்கு COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தள பதிவின் மூலம் இந்த தகவலை வியாழக்கிழமை (24) முதல்வர் அறிவித்தார்.
மாகாண சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு வீட்டில் இருந்தவாறு கடமையாற்றவுள்ளதாக அவர் கூறினார்.
மாகாணம் முழுவதும் தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு  தயாராகுமாறு பிராந்திய சுகாதார வாரியங்களுக்கு புதன்கிழமை மாகாணத்தின் இடைக்கால பொது சுகாதார இயக்குனர் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரைன் ஆக்கிரமிப்பு காரணமாக ஜனநாயகம் ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

ரஷ்யா மீதான புதிய தடை : பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment