தேசியம்
செய்திகள்

ரஷ்யா மீதான புதிய தடை : பிரதமர் Trudeau

ரஷ்யா மீதான புதிய தடைகளை வியாழக்கிழமை (24) பிரதமர் Justin Trudeau வெளியிட்டார்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் பங்களித்ததற்காக ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக பிரதமர் Trudeau பொருளாதாரத் தடைகளை விதித்தார்.

160 உறுப்பினர்களுக்கு எதிரான புதிய தடைகளை பிரதமர் அறிவித்தார்.

அத்துடன் ரஷ்யாவிற்கு சில பொருட்கள், தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

முன்னதாக உக்ரைன் அதிபர் Volodymyr Zelensky, பிரதமர் Trudeau உட்பட NATO தலைவர்களுக்கு இராணுவ உதவிக்கான அவசர வேண்டுகோளை விடுத்திருந்தார்.

Related posts

காசா எல்லைக்கு அருகில் கனடியர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

காட்டுத்தீயில் சிக்கி ஒரு  ஆணும் பெண்ணும் மரணம்

Lankathas Pathmanathan

Ontario வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan

Leave a Comment