தேசியம்
செய்திகள்

புதிய Liberal-NDP ஒப்பந்தத்தின் முதல் சோதனை வரவு செலவுத் திட்டம்: NDP தலைவர் Singh

புதிய Liberal-NDP ஒப்பந்தத்தின் முதல் சோதனையாக விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் அமையும் என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.
வரவிருக்கும் மத்திய வரவு செலவு திட்டம் புதிய ஜனநாயகக் கட்சியுடன் ஒத்துழைக்க Liberal அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் முதல் சோதனையாக இருக்கும் என Singh  கூறினார்
நீண்டகால NDP முன்னுரிமைகளில் முன்னேற்றத்திற்கு ஈடாக, Liberal அரசாங்கம் 2025 வரை ஆட்சியில் நிலைக்கும் வகையில் ஒரு ஒப்பந்தம் இந்த வாரம் எட்டப்பட்டது.
கனடிய அரசாங்கத்தின் மத்திய வரவு செலவு திட்டம் April மாதம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Toronto துணை நகர முதல்வர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Quebec மதச்சார்பின்மை சட்டம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

சிரிய தடுப்பு முகாம்களில் உள்ள கனேடியர்களை விசாரிக்கும் RCMP

Lankathas Pathmanathan

Leave a Comment