குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Ontario மாகாண சபை உறுப்பினர்
COVID எதிர்ப்பு போராட்டத்தின் எதிரொலியாக Ontario மாகாண சபை உறுப்பினர் Randy Hillier குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். திங்கட்கிழமை (28) காலை Ottawa காவல்துறை தலைமையகத்தில் 64 வயதான Hillier சரணடைந்தார். Freedom Convoy போராட்டத்தில்
