தேசியம்
செய்திகள்

Ontarioவில் எரிபொருளின் விலை லீட்டருக்கு 7 சதத்தினால் குறையும்

Ontarioவில் புதன்கிழமை (30) எரிபொருளின் விலை லீட்டருக்கு 7 சதத்தினால் குறையும் என எதிர்வு கூறப்படுகிறது.

கனடா முழுவதும் எரிபொருளின் விலை கடந்த பல வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Ontarioவில் எரிபொருளின் விலை லீட்டருக்கு இரண்டு டொலர் 20 சதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிகரித்திருந்தது.

கனடாவில் அதிகூடிய எரிபொருளின் விலை Vancouver உட்பட British Colombiaவின் சில பகுதிகளில் அண்மைக் காலத்தில் பதிவாகியிருந்தது.

Related posts

COVID-19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam

பல மில்லியன் டொலர் மோசடித் திட்டத்தில் கனடாவில் கல்வி கற்றுவந்த இந்தியர் அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டனை

Lankathas Pathmanathan

புதிய P.E.I. முதல்வர் பதவியேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment