விமானப்படையின் உலங்கு வானூர்தி விபத்தில் இருவர் காயம்
Royal கனடிய விமானப்படையின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர். விமானப்படையின் தேடுதல், மீட்பு உலங்கு வானூர்தி ஒன்று வியாழக்கிழமை (10) Newfoundland and Labrador மாகாணத்தின் Gander தளத்தில் விழுந்து நொறுங்கியது. CH-149
