தொற்றின் காரணமாக 37 ஆயிரத்தை தாண்டிய மரணங்கள் பதிவு
COVID தொற்றின் காரணமாக கனடாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொற்றின் காரணமாக மருத்துவ மனைகளின் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கிறது கடந்த 14 நாட்களில் தினசரி மருத்துவமனையில்
