தேசியம்
Ontario தேர்தல் 2022 செய்திகள்

மாகாணசபை உறுப்பினர்களான மூன்று Toronto நகர சபை உறுப்பினர்கள்

வியாழக்கிழமை (02) நடைபெற்ற தேர்தலில் மூன்று Toronto நகர சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் இவர்கள் மூவரும் மாகாணசபை உறுப்பினர்களாகியுள்ளனர்.

PC கட்சியின் சார்பில் York South-Weston தொகுதியில் Michael Ford வெற்றி பெற்றார்.

Liberal கட்சியின் சார்பில் Beaches-East York தொகுதியில் Mary Margaret McMahon, வெற்றி பெற்றார்.

NDP கட்சியின் சார்பில் Toronto Centre தொகுதியில் Kristyn Wong-Tam வெற்றி பெற்றார்.

இவர்கள் மூவரும் முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர்களாவார்கள்.

Related posts

கனடியர்கள் கடவுச்சீட்டுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை

Lankathas Pathmanathan

Ottawa போராட்டம் காரணமாக 36 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக இழப்பு!

Manitobaவில் பதிவான அதிக எண்ணிக்கை தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!