தேசியம்
செய்திகள்

தடுப்பூசி கடவுச்சீட்டின் தேவையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்:

COVID தடுப்பூசி கடவுச்சீட்டின் தேவையை Ontario மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என மாகாணத்தின் தலைமை மருத்துவர் Dr. Kieran Moore கூறினார்.

தடுப்பூசி கடவுச்சீட்டு முடிவுக்கு வர வேண்டுமா என  Ontario வரும் வாரங்களில்  மறுமதிப்பீடு செய்து முடிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை முடிவுக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் முடிவாக இருக்கும் எனவும்  Moore கூறினார்.
Ontarioவின் தடுப்பூசி சான்றிதழ் திட்டம் September 22 முதல் நடைமுறைக்கு வந்தது.
Januaryயில், மாகாணத்தில் Omicron தொற்றுகளின் பரவல் அதிகரித்ததால், இந்த திட்டம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது.

Related posts

Toronto பெரும்பாகத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Saskatchewan, Manitoba, Ontario மாகாணங்களின் பாரிய குளிர்கால புயல்!

Lankathas Pathmanathan

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளில் கனடிய கடவுச்சீட்டுக்கும் இடம்?

Lankathas Pathmanathan

Leave a Comment