தேசியம்
செய்திகள்

Maple Leafs அணியின் புதிய பொது மேலாளர் நியமனம்

Toronto Maple Leafs பொது மேலாளராக Brad Treliving புதன்கிழமை (31) நியமிக்கப்பட்டார்.

Maple Leafs பொது மேலாளர் பதவியில் இருந்து Kyle Dubas இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் புதிய மேலாளர் நியமனம் அறிவிக்கப்பட்டது.

53 வயதான Brad Treliving ஒன்பது ஆண்டுகள் Calgary Flames அணியில் கடமையாற்றினார்.

Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றில் Florida Panthers அணியிடம் தோல்வியடைந்த நிலையில் இந்த தொடரில் இருந்து Toronto Maple Leafs அணி வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் வெற்றிக்கு Trudeauவை வாழ்த்திய அமெரிக்க அதிபர்!

Gaya Raja

கனடா பயணத்திற்கு மிகவும் ஆபத்தான நாடு: ரஷ்ய தூதர்

Lankathas Pathmanathan

Ontario: சூரிய கிரகணத்திற்கு பின்னர் 115க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment