தேசியம்
செய்திகள்

முதலாவது Monkeypox தொற்று British Colombiaவில் பதிவு

முதலாவது monkeypox தொற்று British Colombia மாகாணத்தில் திங்கட்கிழமை (06) பதிவானது.

மாகாணத்தின் நோய்க் கட்டுப்பாட்டு ஆய்வக பரிசோதனை மூலம் இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டது

இந்த தொற்றுக்கான ஆபத்து பொதுமக்களுக்கு மிகக் குறைவாக உள்ளதாக சுகாதார அமைச்சர் Adrian Dix வலியுறுத்தினார்.

June 3 நிலவரப்படி, கனடாவில் 77 உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

Related posts

Ontarioவில் தொற்றுக்கள் மீண்டும் மூவாயிரத்தை தாண்டியது!

Gaya Raja

கனடாவில் திங்கட்கிழமை 10 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள்!

Gaya Raja

கனேடியர்களில் ஐம்பது சதவீதத்தினர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Comment