தேசியம்
செய்திகள்

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள் Monkeypox முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடிய பயணிகள் Monkeypox தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Monkeypox பரவலுக்கான அபாயம் இருப்பதால், வெளிநாடுகளில் பயணம் செய்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடாவின் பொது சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிப்பதற்காக, இரண்டாம் நிலை பயண எச்சரிக்கை சுகாதார அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
கனடாவில் குறைந்தது 97 பேர்  Monkeypox  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

தமிழர் சமூக நிலைய அமைவிடத்திற்கு Toronto மாநகர சபையின் ஏகோபித்த அங்கீகாரம்

Lankathas Pathmanathan

கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: அமெரிக்கா!

Gaya Raja

Quebecல் அலை அடித்துச் சென்றதில் ஐவர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment