எரிபொருள் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பை எதிர்கொள்ளும் கனடியர்கள்
எரிபொருளின் சராசரி விலை வெள்ளிக்கிழமை (04) லிட்டர் ஒன்றுக்கு 2 டொலரை தாண்டியது. இந்த வாரம் கனடியர்கள் எரிபொருளின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பை எதிர்கொள்கின்றனர் நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை சராசரியாக ஒரு டொலர்
