தேசியம்
செய்திகள்

2020ல் கனேடியர்களின் வருமானம் அதிகரித்துள்ளது

2020ல் கனேடியர்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு COVID தொற்றின் உதவி தொகை காரணம் என கூறப்படுகிறது.
2020இல் COVID தொற்றின் உதவி தொகையை 20.7 மில்லியன் கனடியர்கள் பெற்றுள்ளனர்.
கனடிய புள்ளி விவரத் திணைக்களம் புதன்கிழமை (13)  வெளியிட்ட 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளில் இந்த விபரம் வெளியானது.
தொற்றுக் காலத்தில் கனேடிய வருமானம் ஐந்தாண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் 9.8 சதவீதம் அதிகமாக இருந்தது என தரவுகள் சுட்டிக் காட்டுகிறது.

ஆனாலும் Alberta, Newfoundland and Labrador ஆகிய மாகாணங்களில் வருமானம் குறைவடைந்துள்ளது.

Related posts

பிரச்சாரத்தின் போது Liberal தலைவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் நபர் கைது!

Gaya Raja

கனடா 13 million தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குகின்றது!

Gaya Raja

இராணுவத்தினரின் உதவியுடன் மூடப்படவுள்ள ஆப்கானிஸ்தான் கனேடிய தூதரகம்!

Gaya Raja

Leave a Comment