ரஷ்யாவிற்கு எதிரான மேலும் வர்த்தக நடவடிக்கை
ரஷ்யாவிற்கு எதிரான வர்த்தக நடவடிக்கையை வியாழக்கிழமை (03) கனடா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக மேலும் பொருளாதார தடைகளையும் துணைப் பிரதமர் Chrystia Freeland அறிவித்தார். சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பான Interpolலில்
