NDP வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்: Jagmeet Singh
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் Jagmeet Singh கூறினார். இந்த ஆவணத்தின் சில பகுதிகளை விமர்சிக்க முயன்ற அவர், சாதகமான சில விடயங்களுக்கு உரிமை கோரினார். சிறுபான்மை
