September 4, 2026
தேசியம்
Home Page 496
செய்திகள்

முகமூடி கட்டுப்பாடுகள் April 30 வரை நீட்டிப்பு: Quebec

Lankathas Pathmanathan
Quebec மாகாணம் முகமூடி கட்டுப்பாடுகளை April 30 வரை நீட்டிக்கிறது. தொற்றுகளின் அதிகரிப்புக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கும் மத்தியில் Quebec அரசாங்கம் குறைந்த பட்சம் April இறுதி வரை முகமூடி கட்டுப்பாடுகளை நீட்டிக்கிறது.
செய்திகள்

ரஷ்ய, பெலாரஷ் அரசாங்க ஆதரவாளர்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள்

Lankathas Pathmanathan
ரஷ்ய, பெலாரஷ் அரசாங்கத்துடன் நெருக்கமானவர்கள் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த கனடா அறிவித்துள்ளது. உக்ரேனில் தொடரும் யுத்தத்திற்கு மத்தியில் இந்த புதிய தடை குறித்து கனடா ஆலோசிக்கிறது. ஒன்பது ரஷ்யர்கள், ஒன்பது பெலாரசியர்கள் மீது
செய்திகள்

எரிவாயு, எரிபொருள் வரிகளை குறைக்கும் சட்டமூலம் Ontarioவில்

Lankathas Pathmanathan
எரிவாயு, எரிபொருள் வரிகளை தற்காலிகமாக குறைக்கும் சட்டமூலத்தை Ontario அரசாங்கம் திங்கட்கிழமை (04) அறிமுகப்படுத்தியது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், எரிவாயு வரி லிட்டருக்கு 5.7 சதத்தினால் குறைக்கப்படும். எரிபொருள் வரி லிட்டருக்கு 5.3 சதத்தினால்
செய்திகள்

மத்திய அரசாங்க ஊழியர்களுக்கான புதிய COVID தடுப்பூசி கொள்கை இந்த வாரம் வெளியாகிறது!

Lankathas Pathmanathan
மத்திய அரசாங்க ஊழியர்களுக்கான புதிய COVID தடுப்பூசி கொள்கை புதன்கிழமை (06) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள கொள்கையின்படி, வீட்டில் வேலை செய்பவர்கள் உட்பட அனைத்து மத்திய பொது சேவை உறுப்பினர்களும்
செய்திகள்

கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதி விரைவில் நியமிக்கப்படவுள்ளார்

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியை அடையாளம் காண்பதற்கான தேர்வு செயல்முறையை பிரதமர் Justin Trudeau ஆரம்பித்துள்ளார். விரைவில் ஓய்வுபெறும் நீதிபதி Michael Moldaverவின் இடத்தை புதிய உச்ச நீதிமன்ற நீதிபதி நிரப்புவார். இந்த
செய்திகள்

British Colombia முதல்வருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
British Colombia முதல்வர் John Horganக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் Horgan, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை திங்கட்கிழமை (04) உறுதிப்படுத்தினார். முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில் தனது
செய்திகள்

நம்பிக்கை ஒப்பந்தத்திற்கான முதல் முக்கியமான தருணம் வரவு செலவு திட்டம்: NDP

Lankathas Pathmanathan
Liberal கட்சியுடனான ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட செலவின உறுதிமொழிகள் இந்த வார மத்திய வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தால் மதிக்கப்படுவதை ஆர்வமுடன் கவனித்து வருவதாக NDP தெரிவித்துள்ளது. NDPயின் நிதி விமர்சகர் Daniel Blaikie திங்கட்கிழமை
செய்திகள்

இலங்கை குறித்த கனடிய அரசின் பயண ஆலோசனை!

இலங்கை பயண ஆலோசனை ஒன்றை கனடிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமை காரணமாக இலங்கையில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடியர்கள் வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. April 1, 2022 அன்று, கொழும்பில் நடந்த போராட்டங்களைத்
செய்திகள்

கனடாவில் ஒரு COVID மறுமலர்ச்சி நிகழ்கிறது: தலைமை பொது சுகாதார அதிகாரி

கனடாவில் ஒரு COVID மறுமலர்ச்சி நிகழ்வதாக வெள்ளிக்கிழமை (01) வெளியான புதிய modelling தரவுகள் தெரிவிக்கின்றன. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam வெள்ளியன்று இந்த தகவலை வெளியிட்டார். நேற்றைய
செய்திகள்

கனடாவின் முதற்குடியினரிடம் மன்னிப்பு கோரினார் போப்பாண்டவர்

வதிவிடப் பாடசாலை அமைப்பில் தேவாலயத்தின் பங்கிற்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். வதிவிட பாடசாலையில் முதற்குடியினருக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்கும், கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்களின் இழிவான நடத்தைக்கும் கடவுளிடம் மன்னிப்பு கோருவதாக போப்பாண்டவர் வெள்ளிக்கிழமை (01)