Conservative கட்சித் தலைவர் பதவிக்கு Poilievre சிறந்த தெரிவு: முன்னாள் பிரதமர் Harper
Conservative கட்சித் தலைவர் பதவிக்கு Pierre Poilievreக்கு முன்னாள் பிரதமர் Stephen Harper ஒப்புதல் வழங்கியுள்ளார். தனது ஒப்புதலை அறிவிக்கும் video ஒன்றை Harper தனது Twitter தளத்தின் ஊடாக வெளியிட்டார். தனது தலைமையின்
