Ontario தேர்தல் பிரச்சாரத்தில் முதலாவது நாள்
Ontario மாகாண தேர்தல் பிரச்சாரம் புதன்கிழமை (04) ஆரம்பமாகியது. அரசியல் கட்சித் தலைவர்கள் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக முதல் நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். Progressive Conservative கட்சித் தலைவர்r Doug Ford தனது பிரச்சாரத்தை Brampton
