September 5, 2026
தேசியம்
Home Page 485
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம்

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம் வியாழக்கிழமை (05) மாலை நடைபெற்றது. கட்சியை வழிநடத்த தெரிவாகியுள்ள ஆறு வேட்பாளர்களில் ஐவர் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தில் Pierre Poilievre, Leslyn Lewis,
செய்திகள்

Conservative கட்சியில் அரை மில்லியன் உறுப்பினர்கள்

Conservative கட்சி அரை மில்லியன் உறுப்பினர்களை பதிவு செய்யும் நிலை தோன்றியுள்ளது. கட்சியின் தலைமை வேட்பாளர்கள் தொடர்ந்தும் ஆதரவாளர்களை பதிவு செய்து வருகின்றனர் கட்சியின் தலைமை தேர்தலில் வாக்களிப்பதற்கு June மாதம் 3ஆம் திகதி
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை (06) புதிய சாதனையை உருவாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. தற்போது பெரும்பாலான GTA எரிபொருள் நிலையங்களில் எரிபொருளின் விலை  லிட்டருக்கு சராசரியாக 190.9 சதவீதமாக உள்ளது. வெள்ளியன்று
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண சபை தேர்தலில் ஐந்து தமிழ் வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் ஐந்து தமிழர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். Progressive Conservative கட்சியின் சார்பில் இருவர்,  NDP சார்பில் இருவர், Liberal கட்சியின் சார்பில் ஒருவர் என மொத்தம் ஐந்து தமிழர்கள் வேட்பாளர்களாக
Ontario தேர்தல் 2022செய்திகள்

வியாழக்கிழமை தமிழ் ஊடகங்களை சந்திக்கவுள்ள NDP தலைவி

Lankathas Pathmanathan
NDP தலைவி Andrea Horwath வியாழக்கிழமை (05) தமிழ் ஊடகங்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான வியாழன் மாலை 3 மணிக்கு Scarboroughவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. புதன்கிழமை தமிழரான
செய்திகள்

பாதுகாப்பான சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கான வழிமுறை பாதுகாக்கப்படும்: பிரதமர்

Lankathas Pathmanathan
கனடாவில் பாதுகாப்பானதும்  சட்டப்பூர்வமானதுமான கருக்கலைப்புக்கான வழிமுறை பாதுகாக்கப்படும் என பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (04) தெரிவித்தார். கருக்கலைப்பு சேவைகள் தொடர்பாக ஆராய சுகாதார அமைச்சர், பெண் அமைச்சர் ஆகியோருக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக Trudeau
செய்திகள்

Quebec முகமூடி கட்டுப்பாடுகள் 14ஆம் திகதி முடிவுக்கு வரும்

Lankathas Pathmanathan
Quebec மாகாணம் முகமூடி கட்டுப்பாடுகளை எதிர்வரும் 14ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வருகிறது. Quebecகின் தலைமை பொது சுகாதார அதிகாரி புதன்கிழமை (04) இந்த அறிவித்தலை வெளியிட்டார். COVID தொற்றின் ஆறாவது அலையின் உச்சம்
செய்திகள்

Edmontonனில் வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது பதிவு

Lankathas Pathmanathan
வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது Edmonton காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது . ஆறு வெவ்வேறு சம்பவங்களில்  நான்கு பேருக்கு எதிராக மொத்தம் 22 புதிய குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் புதன்கிழமை
Ontario தேர்தல் 2022செய்திகள்

NDP வேட்பாளராக மற்றுமொரு தமிழர்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் மற்றும் ஒரு தமிழர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். Markham – Unionville தொகுதியில் NDP வேட்பாளராக செந்தில் மகாலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே NDP கட்சியின் சார்பில்
Ontario தேர்தல் 2022செய்திகள்

நீதன் சான் போட்டியிடும் Scarborough Centre தொகுதியில் பிரச்சாரத்தில் NDP தலைவி Andrea Horwath

Ontario மாகாண தேர்தல் பிரச்சாரத்தின் முதலாவது நாளான புதன்கிழமை (04) NDP தலைவி Andrea Horwath தமிழரான நீதன் சான் போட்டியிடும் Scarborough Centre தொகுதியில் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார். புதன்கிழமை Ontario மாகாண