உலக Junior Championship தொடரில் தங்கம் வென்றது கனடா
உலக Junior Hockey Championship தொடரில் தங்கப் பதக்கத்தை கனடிய அணி வெற்றி பெற்றது. Edmonton நகரில் சனிக்கிழமை (20) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பின்லாந்து அணியை கனடிய அணி வெற்றி பெற்றது. பின்லாந்துக்கு
