September 13, 2026
தேசியம்
செய்திகள்

உலக Junior Championship தொடரில் தங்கம் வென்றது கனடா

உலக Junior Hockey Championship தொடரில் தங்கப் பதக்கத்தை கனடிய அணி வெற்றி பெற்றது.

Edmonton நகரில் சனிக்கிழமை (20) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பின்லாந்து அணியை கனடிய அணி வெற்றி பெற்றது.

பின்லாந்துக்கு எதிராக 3க்கு 2 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் கனடிய அணி தங்கம் வென்றது.

இந்தத் தொடரில் பின்லாந்து அணி வெள்ளி பதக்கத்தையும், சுவீடன் அணி வெண்கல பதக்கத்தையும் வெற்றி கொண்டது.

 

Related posts

Ontarioவை மீளத் திறக்கும் திட்டம் அறிவிப்பு

Lankathas Pathmanathan

2025 Stanley கோப்பை இறுதித் தொடரில் மீண்டும் Edmonton Oilers!

Lankathas Pathmanathan

Ontarioவில் எட்டாவது நாளாகவும் 1,500க்கும் அதிகமான தொற்றுக்கள்

Gaya Raja

Leave a Comment