Ontarioவில் இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் மரணம்
Ontarioவில் இந்த ஆண்டில் 250க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Ontario மாகாண காவல்துறை புதன்கிழமை (24) இந்த தகவலை வெளியிட்டது. January மாதம் முதல் Ontarioவில் 259 பேர் வீதி விபத்துகளிலும், நீர்வழிகளிலும்
