Scarboroughவில் மசூதிக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – ஐந்து பேர் காயம்
Scarboroughவில் மசூதிக்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். சனிக்கிழமை (16) அதிகாலை Scarboroughவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நள்ளிரவு பிரார்த்தனையை முடித்துக் கொண்ட ஒரு குழு தாக்கப்பட்டதாக Toronto
