காணாமல் போயுள்ள சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்
காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். Deniesha Maillet என்ற 12 வயதான சிறுமி காணாமல் போயுள்ளார். Oshawa பகுதியை சேர்ந்த இவர் Toronto பகுதியில் இருக்கலாம்
