COVID தொற்றின் பின்னர் முதல் முறையாக ஒரு வாரத்தில் கனடாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்
COVID தொற்றின் பின்னர் முதல் முறையாக ஒரு வாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கனடாவை வந்தடைந்துள்ளனர். COVID எல்லைக் கட்டுப்பாடுகளை கனடிய அரசாங்கம் தளர்த்தியது பயணிகளை மீண்டும் கனடாவுக்குள் ஈர்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
