தேசியம்
செய்திகள்

ரஷ்யா, சீனா குறித்து NATO தலைவர் கனடாவை எச்சரித்தார்

ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் Arctic வடிவமைப்புகளை கொண்டுள்ளன என NATO தலைவர் கனடாவை எச்சரித்துள்ளார்

NATO பொதுச் செயலாளர் Jens Stoltenberg வெள்ளிக்கிழமை (26) கனடாவின் Arcticக்கான தனது பயணத்தை முடித்தார்.

அந்நேரம் ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளாலும் கனடாவுக்கான அச்சுறுத்தல்களை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

வியாழக்கிழமை (25) கனடாவை வந்தடைந்த NATO தலைவர், கனேடிய Arctic பாதுகாப்பு தளத்தை பார்வையிட்டார்.

NATO தலைவர் ஒருவர் கனடாவின் Arctic பகுதிக்கு பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

Related posts

Regina Beach விமான நிலையம் அருகே அவசரமாக தரையிறங்கிய ஒன்றை இயந்திர விமானம்

Lankathas Pathmanathan

ரஷ்ய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிய கனடா

Lankathas Pathmanathan

பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் ஐந்து மாகாணங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment