September 30, 2026
தேசியம்
செய்திகள்

காணாமல் போயுள்ள சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்

காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.

Deniesha Maillet என்ற 12 வயதான சிறுமி காணாமல் போயுள்ளார்.

Oshawa பகுதியை சேர்ந்த இவர் Toronto பகுதியில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை கோரியுள்ளனர்.

Related posts

கனடிய செய்திகள் – September மாதம் 30ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan

“கனடா அனைவருக்கும் பொதுவானது”: Forever Canadian குழுவினரை சந்தித்த பிரதமர்!

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களில் வெள்ள அபாயம்

Lankathas Pathmanathan

Leave a Comment