Ontarioவின் குறைந்தபட்ச ஊதியம் இந்த வார இறுதியில் அதிகரிக்கிறது. October 1 முதல், மாகாண குறைந்தபட்ச ஊதியம் 50 சதத்தினால் அதிகரித்து ஒரு மணிநேரத்திற்கு $15.50 ஆக இருக்கும். இந்த 50 சத உயர்வை
கனடிய இராணுவத்தின் தடுப்பூசி நிபந்தனைகளை பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்துகின்றார். பல மாத கால ஆய்வுக்கு மத்தியில் உள்ள இராணுவத்தின் தடுப்பூசி நிபந்தனைகள் நியாயமானவை என கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். ஆயுதப்படை
உக்ரைன் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவதற்காக கனடிய வெளியுறவு அமைச்சர் அமெரிக்க தலைநகருக்கு பயணமாகியுள்ளார். இரண்டு நாட்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள், வெளியுறவுத்துறை செயலர் Antony Blinken, ஆகியோருடன் கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie
சில கனடிய நகரங்களில் எரிபொருளின் விலை வியாழக்கிழமை (29) 20 சதங்கள் வரை உயர்ந்துள்ளது. எரிபொருளின் விலை நாடளாவிய ரீதியில் லிட்டருக்கு சராசரியாக மூன்று சதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் சராசரியாக
Toronto துணை நகர முதல்வர் Michael Thompson மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு பாலியல் வன்கொடுமைக்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Thompson, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். நடைபெற
Toronto Blue Jays அணி playoff தொடருக்கு தகுதி பெற்றது. வியாழக்கிழமை (29) Boston Red Sox அணி Baltimore Orioles அணியை வெற்றி பெற்ற நிலையில், Blue Jays அணி தானாகவே playoff
Toronto பெரும்பாகத்தில் வியாழக்கிழமை (29) எரிபொருளின் விலை ஐந்து சதத்தினால் அதிகரிக்கிறது. இந்த இலையுதிர் காலத்தில் எரிபொருளின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. வியாழன் நள்ளிரவு எரிபொருளின் விலை லிட்டருக்கு 153.9
1957ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக வேகமாக மக்கள் தொகை வளர்ச்சியை கனடா எதிர்கொள்கின்றது. பெரும்பாலும் புதிய குடியேற்றத்தால் இந்த வளர்ச்சி ஏற்படுவதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் புதன்கிழமை (28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கிறது.
வெள்ளிக்கிழமை (30) நினைவு கூறப்படும் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இரண்டாவது தேசிய தினம் கனடாவின் அநேக மாகாணங்களில் சட்டப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை. New Brunswick, Prince Edward Island, Northwest Territories, Nunavut ஆகிய
உண்மை, நல்லிணக்கத்திற்கான முதற்குடி கலைஞர்களின் வெளிப்பாட்டைக் கொண்ட நான்கு புதிய தபால் தலைகளை கனடா Post வெளியிடுகிறது. கனடாவின் குடியிருப்புப் பாடசாலைகளின் வலிமிகுந்த பாரம்பரியம் குறித்த சிந்தனையை ஊக்குவிப்பதற்கான வருடாந்த வெளியீட்டுத் தொடரில் இது