November 28, 2026
தேசியம்
செய்திகள்

Toronto துணை நகர முதல்வர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

Toronto துணை நகர முதல்வர் Michael Thompson மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இரண்டு பாலியல் வன்கொடுமைக்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Thompson, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

நடைபெற உள்ள நகரசபை தேர்தலில் Scarborough Centre தொகுதியில் Thompson போட்டியிடுகின்றார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் Bracebridge OPPயால் சுமத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவிக்க விசாரணைகளுக்கு ஒத்துழைப்போம் என அவரது வழக்கறிஞர் கூறினார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழர் பிரதிநிதித்துப்படுத்தும் தொகுதியில் களமிறங்கும் பிரதான போட்டியாளர்?

Lankathas Pathmanathan

வேலை நிறுத்தத்தின் போது மாற்றுப் பணியாளர்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கனடிய மத்திய வங்கிக்கு உத்தரவு

Lankathas Pathmanathan

Saskatchewan முதல்வருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment