தேசியம்
Home Page 351
செய்திகள்

சீனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு COVID சோதனை அவசியமில்லை

Lankathas Pathmanathan
சீனா, Hong Kong அல்லது Macaoவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கான COVID சோதனைத் தேவைகளை கனடா கைவிடுகிறது. இந்த மாற்றம் வெள்ளிக்கிழமை (17) அதிகாலை 12:01 முதல் அமுலுக்கு வருகிறது. சுகாதார அமைச்சர் Jean-Yves
செய்திகள்

Toronto காவல்துறையினரால் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan
Toronto காவல்துறையினரின் துப்பாக்கிகள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைதாகியுள்ளனர். கடந்த June மாதம் ஆரம்பமான Toronto காவல்துறையின் முக்கிய குற்றப்பிரிவு குற்றவியல் விசாரணையின் எதிரொலியாக இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. Brampton நகரை சேர்ந்த
செய்திகள்

Ontarioவில் மீண்டும் 30 சென்ரி மீட்டர் பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan
சக்தி வாய்ந்த குளிர்காலப் புயல் ஒன்று வெள்ளிக்கிழமை (17) Ontarioவை தாக்கும் என எச்சரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை (17) முதல் சனிக்கிழமை (18) வரை இந்த குளிர்காலப் புயல் Ontarioவை தாக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது இந்த
செய்திகள்

கடந்த மாதம் குறைவடைந்த வீடு விற்பனை

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் February மாதம் கனடிய வீடு விற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் February மாதத்தில் வீடுகளின் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளதாக கனேடிய Real Estate
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்கு நேரடியாக உதவும் திட்டங்கள் அடங்கும்

Lankathas Pathmanathan
2023 வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்கு நேரடியாக உதவும் திட்டங்கள் அடங்கும் என பிரதமர் தெரிவித்தார். துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland எதிர்வரும் 28 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் நியமனம்

Lankathas Pathmanathan
கனடிய பொது தேர்தல்களில்  வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் David Johnston அறிவிக்கப்பட்டார். பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (15) இந்த அறிவித்தலை வெளியிட்டார். பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு
செய்திகள்

 52 ஆயிரம் வாகனங்களை கனடாவில் மீள அழைக்கும் Honda

Lankathas Pathmanathan
முன் இருக்கை belt முறையாக இயங்காததால்  52 ஆயிரம் வாகனங்களை Honda நிறுவனம் கனடாவில் மீள அழைக்கின்றது. இது Honda வாகன உற்பத்தியாளர்களின் அதிகம் விற்பனையாகும் வாகனங்களை உள்ளடக்குகிறது. இவற்றில் 2017 முதல் 2020
செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan
உக்ரைனின் வான் பாதுகாப்புக்கு ஆதரவாக வெடி மருந்துகளையும்  ஏவுகணைகளையும் கனடா  அனுப்புகிறது. கனேடிய பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை (15) ஒரு அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டது. சுமார் 8 ஆயிரம் பீரங்கி வெடி மருந்துகளையும்,
செய்திகள்

முன்னாள் இராணுவ அதிகாரி அரசாங்கத்திற்கு எதிராக இழப்பீடு வழக்கு

Lankathas Pathmanathan
பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மூத்த இராணுவ அதிகாரி $6 மில்லியன் இழப்பீடு வழக்கொன்றை தொடர்ந்துள்ளார். Liberal அரசாங்கம், பிரதமர் Justin Trudeau உட்பட 15 உயர் அதிகாரிகள் மீது இந்த இழப்பீடு
செய்திகள்

தமிழ் பெண் கொலை குற்றச்சாட்டு விசாரணையை எதிர்கொள்ளும் கணவன்

Lankathas Pathmanathan
மனைவியைக் கொலை செய்த குற்றச் சாட்டை எதிர்கொள்ளும் தமிழர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 38 வயதான தீபா சீவரத்தினம் 2020ஆம் ஆண்டு March மாதம் 13ஆம் திகதி