எந்த ஒரு பொது வாக்கெடுப்பும் சட்டத்தின் ஆட்சியுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: Mark Carney
கனடாவின் எந்தப் பகுதியிலும் நடத்தப்படும் எந்த ஒரு பொது வாக்கெடுப்பும் சட்டத்தின் ஆட்சியுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என பிரதமர் Mark Carney தெரிவித்தார். Alberta பிரிவினைவாத இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து Mark Carney
