கனடாவில் வீட்டு வாடகை 2022 ஆம் ஆண்டை விட 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு குடியிருப்பின் சராசரி மாத வாடகை இப்போது இரண்டாயிரத்து இரண்டு டொலராகா உள்ளது. இது April 2021இல் இருந்த 1,662
Manitoba COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறியதற்காக கனடாவின் மக்கள் கட்சியின் தலைவர் அபராதத்தை எதிர்கொள்கிறார். Manitoba COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறியதாக Maxime Bernier செவ்வாய்க்கிழமை (16) ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டாயிரம்
கடத்தப்பட்ட 8 வயது சிறுவனுக்காக Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Thunder Bay Ontarioவில் இந்த சிறுவன் கடத்தப்பட்டதாக Ontario மாகாண காவல்துறை தெரிவித்தது. Christopher Poulin என்பவரால் 8 வயதான Emerson Poulin கடத்தப்பட்டதாக
Alberta மாகாணத்தில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடிய ஆயுதப் படையினரை திங்கட்கிழமை (15) பிரதமர் Justin Trudeau சந்தித்தார். Alberta மாகாணத்திற்கு திங்களன்று பிரதமர் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு காட்டுத்
April மாதத்தில் நாடளாவிய ரீதியில் வீடுகளில் விற்பனை அதிகரித்துள்ளது. வீடு விற்பனை சந்தையில் March, April மாதங்களுக்கு இடையே வீடுகளில் விற்பனை 11.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கனடா முழுவதும் கடந்த மாதம் 44,059 வீடுகள்
பிரதமர் Justin Trudeau இந்த வாரம் ஆசியாவிற்கான பயணமொன்றை மேற்கொள்கின்றார். தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். செவ்வாய்கிழமை (16) முதல் வியாழக்கிழமை (18) வரையிலும் தென் கொரியாவிற்கும், வெள்ளிக்கிழமை
Ontario, Quebec, Manitoba மாகாணங்களில் அடுத்த மாதம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. Manitoba மாகாணத்தில் இரண்டு, Ontario, Quebec மாகாணங்களில் தலா ஒன்று என மொத்தம் நான்கு தொகுதிகளில் இந்த இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
Stanley Cup Playoffs தொடரில் இருந்து அனைத்து கனடிய அணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளன. Stanley Cup Playoffs தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இரண்டு கனடிய அணிகள் தகுதி பெற்றிருந்தன. Florida Panthers அணியிடம் Toronto Maple
கனடிய அரசாங்கத்தினால் நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் Zhao Wei கனடாவில் இருந்து வெளியேறியுள்ளார். Torontoவை தளமாகக் கொண்ட சீன தூதர் Zhao Weiயை வெளியேற்ற Liberal அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை
Stanley Cup Playoffs தொடரில் இருந்து Toronto Maple Leafs அணி வெளியேற்றப்பட்டுள்ளது. இரண்டாவது சுற்றில் Florida Panthers அணியிடம் Maple Leafs அணி தோல்வியடைந்தது. மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த சுற்றில்