தேசியம்
Home Page 324
செய்திகள்

Alberta காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல மாதங்கள் எடுக்கலாம்

Lankathas Pathmanathan
காட்டுத்தீக்கு எதிரான Alberta மாகாணத்தின் போராட்டம் கோடை காலம் முழுவதும் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல மாதங்கள் ஆகலாம் என காட்டுத்தீ அதிகாரி எச்சரித்துள்ளார். சுமார் 2,500
செய்திகள்

புதிய புற்றுநோய் கண்டறிதல் 2020இல் சரிவு

Lankathas Pathmanathan
2020 ஆம் ஆண்டில் புதிய புற்றுநோய் கண்டறிதல்களில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது. COVID தொற்று புதிய புற்றுநோய் கண்டறிதல்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. முந்தைய ஐந்தாண்டு
செய்திகள்

Mexicoவில் கனடியர் ஒருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan
Mexicoவின் கடற்கரை நகரமான Puerto Escondidoவில் கனடியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கனேடியர் ஒருவர் திங்கட்கிழமை (15) சடலமாக வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என அரசு வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர். இறந்தவர் Quebec
செய்திகள்

கலைக்கப்படும் Peel பிராந்தியம்?

Lankathas Pathmanathan
Peel பிராந்தியத்தை கலைக்கும் திட்டத்தை Ontario அரசாங்கம் வியாழக்கிழமை (18) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி விவகார அமைச்சர் Steve Clark வியாழளன்று இந்த அறிவித்தலை வெளியிடவுள்ளார். இந்த செய்தி மாநாட்டியில் மூன்று Peel
செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கனடியத் தமிழர்கள் நன்கொடை

Lankathas Pathmanathan
கனடியத் தமிழர்கள் ஏழு மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கை அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவை நடத்திய நிதி சேர் நடை
செய்திகள்

கடத்தப்பட்ட 8 வயது சிறுவன் மீட்கப்பட்டார்!

கடத்தப்பட்ட 8 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். Thunder Bay Ontarioவில் Christopher Poulin என்ற சிறுவன் கடத்தப்பட்டதாக Ontario மாகாண காவல்துறை அறிவித்திருந்தது. இந்த சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (16) இரவு
செய்திகள்

எதிர்பாராத விதமாக அதிகரித்த பணவீக்க விகிதம்!

Lankathas Pathmanathan
வருடாந்த பணவீக்க விகிதம் April மாதத்தில் எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது . கடந்த ஆண்டு June மாதம் உச்சம் அடைந்த பின்னர் முதல் முறையாக April மாதத்தில் பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது. வருடாந்த பணவீக்கம்
செய்திகள்

தென் கொரியாவுக்கு முதலாவது உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர்

Lankathas Pathmanathan
தென் கொரியாவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (16) தலைநகர் Seoul சென்றடைந்தார். இரு நாடுகளும் நெருக்கமான பொருளாதார, கலாச்சார உறவுகளை கட்டியெழுப்பும் முயற்சியின் மத்தியில் இந்த பயணம்
செய்திகள்

72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட WestJet விமானிகள்

Lankathas Pathmanathan
72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை WestJet விமானிகள் திங்கட்கிழமை (15)  இரவு வெளியிட்டனர். WestJet நிறுவனத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. WestJet நிறுவனமும் சுமார் 1,600
செய்திகள்

வீட்டு வாடகை மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் வீட்டு வாடகை 2022 ஆம் ஆண்டை விட 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு குடியிருப்பின் சராசரி மாத வாடகை இப்போது இரண்டாயிரத்து இரண்டு டொலராகா உள்ளது. இது April 2021இல் இருந்த 1,662