November 15, 2025
தேசியம்
செய்திகள்

Manitoba தேர்தலில் NDP வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

வரலாற்று சிறப்புமிக்க Manitoba மாகாண தேர்தலில் NDP கட்சி வெற்றி பெற்றது.

இதன் மூலம் Wab Kinew தலைமையிலான NDP கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கிறது.

இரண்டு தவணைகள் ஆட்சியில் இருந்த Progressive Conservative கட்சியை வெற்றி கொண்டதன் மூலம் NDP கட்சி ஆட்சியமைக்கிறது.

Manitoba மாகாண வரலாற்றில் முதல் குடியின முதல்வர் Wab Kinew ஆவார்.

அதேவேளை கனடிய வரலாற்றில் முதற்குடியினர் ஒருவர் மாகாண முதல்வரானார்

இந்த தேர்தலில் Progressive Conservative கட்சியின் தோல்வியை தொடர்ந்து கட்சி தலைவர் Heather Stefanson பதவி விலகினார்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 15ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Toronto பெரும்பாகத்தில் வெள்ளப் பெருக்கு

Lankathas Pathmanathan

Saskatchewan First Nation பயணமாகும் பிரதமர்!

Gaya Raja

Leave a Comment