தேசியம்
Home Page 304
செய்திகள்

கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து நீக்க Google முடிவு

Lankathas Pathmanathan
கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து நீக்குவதாக Google வியாழக்கிழமை (29) தெரிவித்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் வெளியீட்டாளர்களுடன் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை முடிக்க Google முடிவு செய்துள்ளது. Liberal அரசாங்கத்தின் இணைய செய்தி
செய்திகள்

வடக்கு Alberta முன்னாள் வதிவிட பாடசாலை பகுதியில் கல்லறைகள்?

Lankathas Pathmanathan
வடக்கு Albertaவில் முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. Radar தேடுதலில் 88 சந்தேகத்திற்கிடமான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Alberta பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதிக்கு
செய்திகள்

கனடா தின வானவேடிக்கை இரத்து!

Lankathas Pathmanathan
Montreal நகரில் சனிக்கிழமை (01) இரவு திட்டமிடப்பட்ட கனடா தின வானவேடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் காட்டுத்தீ காரணமாக காற்றின் தரம் குறித்த எச்சரிக்கைகள் தொடரும் நிலையில் இந்த முடிவு
செய்திகள்

Waterloo பல்கலைக்கழகத்தில் மூவர் கத்தியால் குத்தப்பட்டது ஒரு வெறுப்பு குற்றம்

Lankathas Pathmanathan
Waterloo பல்கலைக்கழகத்தில் மூவர் கத்தியால் குத்தப்பட்டது ஒரு வெறுப்பு குற்றம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் 24 வயதான முன்னாள் மாணவர் மீது பல குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். கைதானவர் Geovanny
செய்திகள்

NATO இராணுவ செலவின இலக்கை எட்ட கனடாவை இங்கிலாந்து வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
NATO இராணுவ செலவின இலக்கை எட்டுமாறு கனடாவை இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்துகின்றார். இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர், கனேடிய பாதுகாப்பு அமைச்சரை வியாழக்கிழமை (29) சந்தித்தார். கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த
செய்திகள்

காட்டுத்தீ காரணமாக Torontoவின் காற்றின் தரம் உலகிலேயே மோசமானதாக உள்ளது!

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் Northwest பிராந்தியத்தின் சில பகுதிகள், Atlantic கனடாவை தவிர ஏனைய மாகாணங்களுக்கு சுற்றுச்சூழல் கனடா சிறப்பு காற்றின் தர அறிக்கைகளை வெளியிட்டது. இதில் Ontario, Quebec. ஆகிய மாகாணங்களின் பெரும் பகுதிகளும்
செய்திகள்

2023 முதல் மூன்று மாதங்களில் 145,000 புதிய குடிவரவாளர்களை வரவேற்ற கனடா

Lankathas Pathmanathan
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய குடிவரவாளர்களை கனடா வரவேற்றுள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (28) இந்த தகவலை வெளியிட்டது. 1972ஆம் ஆண்டின் பின்னர்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு விசாரணையை ஆரம்பிப்பதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு?

Lankathas Pathmanathan
கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னர் எதிர்கட்சிகளின் முழுமையான ஆதரவு பெறப்படும் என பிரதமர் தெரிவித்தார். எதிர்கட்சிகளின் முழுமையான ஆதரவு பெறப்படாமல் வெளிநாட்டு தலையீட்டை விசாரிப்பதற்கான அடுத்த கட்டம் அறிவிக்கப்படாது
செய்திகள்

Olivia Chowவின் தெரிவை வரவேற்றுள்ள Justin Trudeau!

Lankathas Pathmanathan
ஒரு முற்போக்கான பங்குதாரர் என Toronto நகர முதல்வராக தெரிவாகியுள்ள Olivia Chow குறித்து பிரதமர் Justin Trudeau கருத்து தெரிவித்தார். Olivia Chowவின் தேர்தல் வெற்றி குறித்து தான் மிகவும் உற்சாகமடைந்துள்ளதாக Justin
செய்திகள்

New Brunswick மாகாண பாலியல் நோக்குநிலை கொள்கை மாற்றத்தை விமர்சித்த மத்திய அமைச்சர்

Lankathas Pathmanathan
பாடசாலைகளில் பாலியல் நோக்குநிலை குறித்த கொள்கையை New Brunswick மாகாணம் மாற்றியது தவறு என உள்கட்டமைப்பு அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். கொள்கை 713 இல் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் இளைஞர்கள், அவர்களது குடும்பங்களுக்கு சிக்கலை